God's Voice
God's Voice
  • 328
  • 3 758 800
Tamil Christian Good Friday Message | புனித வெள்ளி இறை செய்தி | சிலுவையில் உதிர்ந்தப் பூக்கள்
சிலுவையில் உதிர்ந்தப் பூக்கள்
லூக்கா 21: 37-38 அவர் பகற் காலங்களில் தேவாலயத்திலே உபதேசம் பண்ணுவார். கிராக் காலங்களில் ஏலிவ மலை என்னப்பட மலையில் தங்குவர்.
ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் வருவார்கள்..
லூக்கா 22: 1 - 3
பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களில் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள். அப்பொழுது சீஷனாகிய யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
லூக்கா 22: 9 - 13
அந்த நாட்களில் பஸ்கா புசிக்கும்படி பந்தியை ஆயத்தம்படுத்த இடம் தேடும் நாட்களில் ஆண்டவர் சொல்கிறார் ஒரு மனிதன் தண்ணீர் குடம் சுமத்து கொண்டு வருவான். அவன் பிள்னாகப் போங்கள். அந்த வீட்டெஜமானை நோக்கி பஸ்காவை புசிப்பதற்கு தகுதியான இடம் எங்கே என்று. ஆண்டவர் கேட்கச் சொன்னார் என்று கேட்கிறார்கள். உடனே கம்பளம் விரிக்கப்பட்ட மேல் வீட்டறையைக் காட்டுகிறான் அங்கேயே அவர்கள்
பந்தியை ஆயத்தப் படுத்துகிறார்கள்
லூக்கா 22:17-19-21
பின்பு இயேசு, அப்பத்தை எடுத்தார். அப்பத்திற்காக தேவனுக்கு நன்றி கூறிவிட்டு அதைப் பிட்டார். சீஷர்களுக்கு அதைக் கொடுத்தார். பின்பு இயேசு, “இதனை நான் உங்களுக்காகக் கொடுக்கிறேன். எனது சரீரமே இந்த அப்பமாகும். எனவே என்னை நினைவுகூருவதற்கு இப்படிச் செய்யுங்கள்” என்றார்.
லூக்கா 22.: 31-34 பின்னும் கர்த்தர் சீமோனைப் பார்த்துச் சொல்கிறார், சாத்தான் உன்னை கோதுமையை சுளகினால் புடைக்கிறது போலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தாவு கேட்டுக் கொண்டான், நானோ உன் விசுவாசம் எழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன் என்தார்.
திரும்பவும் பேதுருவைப் பார்த்துச் சொல்கிறார். சேவல் கூவுவதற்கு முன்பாக தீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்கிறார்.
லூக்கா 22: 39 - 44
பின்பு இயேசு சீசர்களோடு ஒழிவு மலைக்கு சென்றார். நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி,அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய் முழங்கால் படியிட்டு பபிதாவே உமக்குச் சித்த மாளால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
22:48 அந்த நேரத்தில் பிரதான ஆசாரியர்களையும் சேனைத்தலைவர்களும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப்பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தார்கள். அப்பொழுது யூதாசும் முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுத்தான்.
யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.
யோவான் 19:1 அந்த நேரத்திலே பிலாத்துவினிடத்தில் கொன்டு போகிறார்கள். அவன் அவரை வாரினால் அடிக்கிறான்.
யோவான் 19: 2 to 5
யோவான் 19: 16
அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான்.
யோவான் 19: 17 அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.
யோவான் 19.26 to 28
யோவான் 19: 29-30
யோவான் 19:32-33-34
லூக்கா 22.39 to 43
லூக்கா 22: 46 தன் ஆவியை பிதாவின் கையில் ஒப்புவித்தார்
1 கொரிந்தியர் 1:18 சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது,
#godsvoice07 #tamilchristianmessage #tamilchristian #goodfriday #புனிதவெள்ளி
Переглядів: 2 610

Відео

Bro Dgs Dhinakaran Tamil Christian Message | டி.ஜி.எஸ் தினகரன் அவர்களின் மரணசாட்சி
Переглядів 12 тис.3 місяці тому
Bro Dgs Dhinakaran Tamil Christian Message | டி.ஜி.எஸ் தினகரன் அவர்களின் மரணசாட்சி
Bro Dgs Dhinakaran Tamil Christian Song | சோர்ந்து போகாதே மனமே | sornthu pokaathae manamae
Переглядів 3,1 тис.4 місяці тому
#tamilchristianmessage #godsvoice07 #tamilchristian #ஜெபம் சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே (போராட) கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு ஊக்கமான ஆவி உன்னை தாங்க மன்றாடு துன்பங்கள் தொல்லைகள் உன்னை சூழ்ந்து கொண்டாலும் அன்பர் உன்னை தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ சோதனைகளை சகிப்போன் பாக்கியவானல்லோ ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்
இறை செய்தி : இதோ, நான் உனக்கு புதிய காரியத்தை செய்வேன் | Tamil Christian Message
Переглядів 2,2 тис.4 місяці тому
இறை செய்தி : இதோ, நான் உனக்கு புதிய காரியத்தை செய்வேன் | Tamil Christian Message
Bro Dgs Dhinakaran Tamil Christian Prayer Message | இனி நீ திக்கற்றவன் அல்ல
Переглядів 33 тис.5 місяців тому
Bro Dgs Dhinakaran Tamil Christian Prayer Message | இனி நீ திக்கற்றவன் அல்ல
Bro Dgs Dhinakaran Tamil Christian Song | ஆத்துமமே என் முழு உள்ளமே - உன்ஆண்டவரைத் தொழு தேத்து
Переглядів 3,8 тис.5 місяців тому
Bro Dgs Dhinakaran Tamil Christian Song | ஆத்துமமே என் முழு உள்ளமே - உன்ஆண்டவரைத் தொழு தேத்து
Tamil Christian Message | தேவனுடைய அற்புதத்தை காண்பாய்.
Переглядів 8245 місяців тому
Tamil Christian Message | தேவனுடைய அற்புதத்தை காண்பாய்.
நம்முடைய வாழ்க்கையில் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? #godsvoice07
Переглядів 7585 місяців тому
நம்முடைய வாழ்க்கையில் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? #godsvoice07
Bro Dgs Dhinakaran Message in Tamil | இயேசுவின் அன்பு இரக்கங்கள் #godsvoice07
Переглядів 21 тис.5 місяців тому
Bro Dgs Dhinakaran Message in Tamil | இயேசுவின் அன்பு இரக்கங்கள் #godsvoice07
Tamil Christian Message | கலங்காதே தேவன் உன்னை கைவிட மாட்டார்
Переглядів 1265 місяців тому
Tamil Christian Message | கலங்காதே தேவன் உன்னை கைவிட மாட்டார்
Bro Dgs Dhinakaran Message in Tamil | என் கிருபை உனக்குப்போதும் #godsvoice07
Переглядів 43 тис.5 місяців тому
Bro Dgs Dhinakaran Message in Tamil | என் கிருபை உனக்குப்போதும் #godsvoice07
புத்தாண்டு வாழ்த்துக்கள் இறை செய்தி அவர் கிருபை என்றும் உள்ளது | Bro Dgs Dhinakaran Message in Tamil
Переглядів 5 тис.6 місяців тому
புத்தாண்டு வாழ்த்துக்கள் இறை செய்தி அவர் கிருபை என்றும் உள்ளது | Bro Dgs Dhinakaran Message in Tamil
Bro Dgs Dhinakaran Christmas Message in Tamil | இன்று கிறிஸ்து என்னும் இரட்சகர் பிறந்திருக்கிறார்
Переглядів 3,3 тис.6 місяців тому
Bro Dgs Dhinakaran Christmas Message in Tamil | இன்று கிறிஸ்து என்னும் இரட்சகர் பிறந்திருக்கிறார்
Dr. Paul Dhinakaran Christmas Message | காலம் நிறைவேறினபோது தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார்
Переглядів 1 тис.6 місяців тому
Dr. Paul Dhinakaran Christmas Message | காலம் நிறைவேறினபோது தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார்
Tamil Christian Message | இறை செய்தி பெருமையினால் வரும் விபரிதம்
Переглядів 2,2 тис.6 місяців тому
Tamil Christian Message | இறை செய்தி பெருமையினால் வரும் விபரிதம்
Bro Dgs Dhinakaran Message in Tamil | மன்னிப்பு தரும் தேவன்
Переглядів 20 тис.6 місяців тому
Bro Dgs Dhinakaran Message in Tamil | மன்னிப்பு தரும் தேவன்
Tamil Christian Message | என் மகனே என் மகளே தேவன் உனக்கு தந்திருக்கும் வாக்குத்தத்தம்
Переглядів 8787 місяців тому
Tamil Christian Message | என் மகனே என் மகளே தேவன் உனக்கு தந்திருக்கும் வாக்குத்தத்தம்
Bro Dgs Dhinakaran Message in Tamil | அன்பு சகல பாவங்களையும் மூடும்.
Переглядів 11 тис.7 місяців тому
Bro Dgs Dhinakaran Message in Tamil | அன்பு சகல பாவங்களையும் மூடும்.
Tamil Christian Message | கிறிஸ்துவுக்குள் நாம் எப்படி இருக்க வேண்டும்
Переглядів 1,4 тис.7 місяців тому
Tamil Christian Message | கிறிஸ்துவுக்குள் நாம் எப்படி இருக்க வேண்டும்
Bro Dgs Dhinakaran Message in Tamil | ஒரு மனம் தரும் தேவன்
Переглядів 4 тис.7 місяців тому
Bro Dgs Dhinakaran Message in Tamil | ஒரு மனம் தரும் தேவன்
Bro Dgs Dhinakaran Message in Tamil | உன் விண்ணப்பத்திற்கு பதில் தரும் தேவன்
Переглядів 20 тис.7 місяців тому
Bro Dgs Dhinakaran Message in Tamil | உன் விண்ணப்பத்திற்கு பதில் தரும் தேவன்
நம் ஜெபம் கேட்கப்பட நாம் ஜெபிப்பதற்கு முன்பதாக என்ன செய்ய வேண்டும் என்று வேதம் சொல்கிறது?
Переглядів 2 тис.7 місяців тому
நம் ஜெபம் கேட்கப்பட நாம் ஜெபிப்பதற்கு முன்பதாக என்ன செய்ய வேண்டும் என்று வேதம் சொல்கிறது?
என் மகனே மகளே, உன் உபத்திரவத்தை தேவன் அறிந்திருக்கிறார். நிச்சயம் விடுதலை பெறுவாய்.
Переглядів 7348 місяців тому
என் மகனே மகளே, உன் உபத்திரவத்தை தேவன் அறிந்திருக்கிறார். நிச்சயம் விடுதலை பெறுவாய்.
நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். பயப்படாதே!தேவன் உன்னுடன் இருக்கிறார்
Переглядів 1,4 тис.8 місяців тому
நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். பயப்படாதே!தேவன் உன்னுடன் இருக்கிறார்
பயப்படாதே! இன்று உன் வாழ்வில் அதிசயம் செய்கிறேன்
Переглядів 1,1 тис.8 місяців тому
பயப்படாதே! இன்று உன் வாழ்வில் அதிசயம் செய்கிறேன்
கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஆசீர்வாதம் தருகிறார்.
Переглядів 30 тис.8 місяців тому
கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஆசீர்வாதம் தருகிறார்.
Bro Dgs Dhinakaran Message in Tamil | மன்னிப்பு தரும் தேவன்
Переглядів 5 тис.8 місяців тому
Bro Dgs Dhinakaran Message in Tamil | மன்னிப்பு தரும் தேவன்
Bro Dgs Dhinakaran Message in Tamil | நாம் உதவி கேட்கும்பொழுது, கர்த்தர் நமது அருகில் இருக்கிறார்
Переглядів 35 тис.8 місяців тому
Bro Dgs Dhinakaran Message in Tamil | நாம் உதவி கேட்கும்பொழுது, கர்த்தர் நமது அருகில் இருக்கிறார்
தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்
Переглядів 1388 місяців тому
தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்
🫵உன்னை நான் உயர்த்துவேன் #tamilchristianmessage
Переглядів 3539 місяців тому
🫵உன்னை நான் உயர்த்துவேன் #tamilchristianmessage

КОМЕНТАРІ

  • @issacdhinakaran8234
    @issacdhinakaran8234 19 годин тому

    Amen❤💯

  • @issacdhinakaran8234
    @issacdhinakaran8234 19 годин тому

    Amen 💯❤🥺

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho День тому

    சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிறகாலங்களில் அவரே தஞ்சமானவர். சங்கீதம் 9.9

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho День тому

    ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @gajendranm4095
    @gajendranm4095 День тому

    Amen jesus allelujha praise the lord bless my terminal posting amen

  • @tajrani3256
    @tajrani3256 3 дні тому

    ❤❤❤❤❤❤

  • @SureshJayaKumar-lr3dl
    @SureshJayaKumar-lr3dl 4 дні тому

    Amen 🙏 🙏 🙏

  • @Jessie-kl5eg
    @Jessie-kl5eg 4 дні тому

    இனி வரும் காலங்களில் இவரைப்போல இவரைப் போல நல்ல மனிதரை பார்க்க வேண்டும்

  • @user-km2jx4cz3q
    @user-km2jx4cz3q 5 днів тому

    ஆமென்❤❤❤❤❤

  • @user-km2jx4cz3q
    @user-km2jx4cz3q 5 днів тому

    ஆமென்❤❤❤❤

  • @user-km2jx4cz3q
    @user-km2jx4cz3q 5 днів тому

    ஆமென்❤❤❤❤❤

  • @user-fl3dy5lt8b
    @user-fl3dy5lt8b 5 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-km2jx4cz3q
    @user-km2jx4cz3q 5 днів тому

    ஆமென்❤❤❤❤

  • @vijayakumarviji4119
    @vijayakumarviji4119 6 днів тому

    Jesus❤

  • @Abhishek-vt6gu
    @Abhishek-vt6gu 6 днів тому

    Appa.enak.erk.m.panathevai.sandhigha.pa.en.kanavar.thodhnghapa.en.maghanore.nala.job.kedeka.uthavi.saighapa.😢😢🙏🙏🙏🙏

  • @paechimuthu683
    @paechimuthu683 8 днів тому

    Great news forever

  • @rajappachellappa146
    @rajappachellappa146 14 днів тому

    நாங்கள் நிற்பதும் நிர்மூலம் ஆகாமல் இருப்பதும் கர்த்தருடைய கிருபையே...

  • @MURUGAVEL-jn2du
    @MURUGAVEL-jn2du 14 днів тому

    Amen

  • @jemijohn8986
    @jemijohn8986 14 днів тому

    Hallelujah 🙌, Amen 🙏

  • @MURUGAVEL-jn2du
    @MURUGAVEL-jn2du 14 днів тому

    ஆமென் அல்லேலூயா

  • @John-ii4rx
    @John-ii4rx 15 днів тому

    Amen ❤❤❤

  • @KalaiyarasiA-wv4zf
    @KalaiyarasiA-wv4zf 18 днів тому

    Amen amen ❤ appa

  • @EsramaryMary
    @EsramaryMary 21 день тому

    Arputhamana deva manithar

  • @pushparajpoonusamey-cd4uk
    @pushparajpoonusamey-cd4uk 22 дні тому

    ஆமென்

  • @iyyapazhamtheebam411
    @iyyapazhamtheebam411 24 дні тому

    Amen praise the Lord

  • @iyyapazhamtheebam411
    @iyyapazhamtheebam411 24 дні тому

    Amen praise the Lord

  • @bellaelvin5769
    @bellaelvin5769 26 днів тому

    Good speech

  • @user-hp4lo5kr9k
    @user-hp4lo5kr9k 26 днів тому

    Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @Peter-ug2cu
    @Peter-ug2cu 28 днів тому

    AMEN Jesus

  • @joychristinal5926
    @joychristinal5926 29 днів тому

    அப்பா. நீங்கள் இருந்த நாள்களில் ஊழியம் நம்பிக்கையையும் ஆறுதலையும்😂கொடுத்தது ஆனால் இப்போது வியாபாரம் செய்து வருகிறார்கள் வேதனை யாக இருக்கிறது ஐயா😢😮

  • @Rajan-qv7dp
    @Rajan-qv7dp Місяць тому

    please pray for me and my sister

  • @user-er6ch1qt9v
    @user-er6ch1qt9v Місяць тому

    🙏Amen Amen Amen🙏🙏

  • @RagavanC-tp9ck
    @RagavanC-tp9ck Місяць тому

    Amen.thothiram.dgs.iyya

  • @GokulTamilselvi-ow8db
    @GokulTamilselvi-ow8db Місяць тому

    Kartharuku sosthiram...❤

  • @YogaYogaa-iu3gk
    @YogaYogaa-iu3gk Місяць тому

    😭😭😭😭😭😭🇱🇰

  • @YogaYogaa-iu3gk
    @YogaYogaa-iu3gk Місяць тому

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @cnandhinicnandhini2116
    @cnandhinicnandhini2116 Місяць тому

    Easappa balin ku irangunga appa

  • @user-rw2jr9oe4c
    @user-rw2jr9oe4c Місяць тому

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர்

  • @josephmuthurajan2022
    @josephmuthurajan2022 Місяць тому

    Amen 🙌

  • @josephmuthurajan2022
    @josephmuthurajan2022 Місяць тому

    Amen 🙏🏻

  • @SindhuThangaraj-un3jy
    @SindhuThangaraj-un3jy Місяць тому

    Voice of Pride ❤

  • @josephmuthurajan2022
    @josephmuthurajan2022 Місяць тому

    Amen 🙌

  • @josephmuthurajan2022
    @josephmuthurajan2022 Місяць тому

    Amen 🙌

  • @josephmuthurajan2022
    @josephmuthurajan2022 Місяць тому

    Amen 🙌

  • @exodustojesus4328
    @exodustojesus4328 Місяць тому

    Yesuvin parisu Ivar namakku.....ivarepol yar in varuvar naam jebipom...... Amen ❤

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 Місяць тому

    ❤அய்யாவின் பாடல் மிக இனிமை இனி எங்கு காண்போம் இந்த இசைபாடல் பாடுபவர்கள் இனியார் ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi4307 Місяць тому

    Hallelujah amen ❤

  • @cnandhinicnandhini2116
    @cnandhinicnandhini2116 Місяць тому

    ❤Enaku unga samathanam thanga appa❤

  • @pragalathanp3542
    @pragalathanp3542 Місяць тому

    Amen🙏✝️

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 Місяць тому

    Appa God is Great Jesusஅவர் Good God